प्यार से खिलाऊँगा

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

கோவில் கோவிலா சுத்தி வரேன் மாமன் மகளே உனக்கு
கோவில் கோவிலா சுத்தி வரேன் மாமன் மகளே உனக்கு
இன்னுமா உனக்கு அந்த ஜமீன் மேலே கிறுக்கு?

ஆசையோடு வாங்கி வந்தேன் அரை சவரன் செயினு
ஆசையோடு வாங்கி வந்தேன் அரை சவரன் செயினு
உன் கழுத்திலே பார்கிறேன் நான் முக்கால் சவரன் மூணு

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

என்னை மறந்து வாழும் பெண்ணேஏ
என்னை மறந்து வாழும் பெண்ணேஏ
உன்னை நினைத்து வாடுறேன் நாளும்

நெற்றிக்கண் திறந்திடு உலகை நன்றாய் அறிந்திடு
நெற்றிக்கண் திறந்திடு உலகை நன்றாய் அறிந்திடு
காற்றில்லா மண் பந்து இது கையில் எடுத்து எறிந்திடு

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

பிறப்பதெல்லாம் மறைகின்ற உலகில்
பிறப்பதெல்லாம் மறைகின்ற உலகில்
என் காதலுக்கு போதும் விதி விளக்கு

பல்லாங்குழி ஆட்டத்தில் குழி எத்தனை பாருடா
பல்லாங்குழி ஆட்டத்தில் குழி எத்தனை பாருடா
அதில் கீழ் வரிசையில் மூணாம் குழி எனக்கு மட்டும் சொந்தமடா

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

முழுகாத செல்லக்கிளி என்னை முழுக்கு பார்க்குது
முழுகாத செல்லக்கிளி என்னை முழுக்கு பார்க்குது
சொல்லிட்டாரு என் வக்கீலு கடவுள் சாட்சி செல்லாது

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

வெள்ளை இருக்கு கருப்பு இருக்கு கட்டுக்கட்டா என்கிட்டே
வெள்ளை இருக்கு கருப்பு இருக்கு கட்டுக்கட்டா என்கிட்டே
இதுலே கொஞ்சம் அதுலே கொஞ்சம் அள்ளிகிட்டு பிழைச்சிக்கோ

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

சொர்கம் நாடி போறவனே நரகம் தாண்டி பொவாயா
சொர்கம் நாடி போறவனே நரகம் தாண்டி பொவாயா
என்னை தேடி வந்தவனே சொர்கத்துக்கு உண்டுடா பின் வாசல்

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

‘வாக்குக்கு பணம்’ என்ற வாக்கே கொள்கை
‘வாக்குக்கு பணம்’ என்ற வாக்கே கொள்கை
திட்டமும் செயலும் எதுக்குடா வாக்கு வாங்கி உண்டு நம்மோடு

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

கட்சி கொடி ஏத்திட்டு எவன் வரான் பாருடா
கட்சி கொடி ஏத்திட்டு எவன் வரான் பாருடா
நம் ஜாதி என்னும் தனி படையை தயார் நிலையில் நிறுத்துடா

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

மக்களின் நம்பிக்கையே ஒரு தெய்விக கற்பு
மக்களின் நம்பிக்கையே ஒரு தெய்விக கற்பு
அதை காப்பதும் கலைப்பதும் தான்  ராஜதந்திர சிறப்பு

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

‘மக்களின் பாதுகாவலன்’’ என்று தினம் தினம் போற்றுடா
‘மக்களின் பாதுகாவலன்’’ என்று தினம் தினம் போற்றுடா
சிம்மாசனத்தை பிடிச்சிட்டோம்னு உரிமையோடு சொல்லடா

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

प्यार से  खिलाऊँगा प्याज तुमको
प्यार से  खिलाऊँगा प्याज तुमको

Related posts

Leave a Comment