நேர்மையான மோடிஜியின் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வளர்ந்ததடா பாரதம், அதர்மம் விலகியதே சாட்சி உழலும், கொள்ளையும் ஒழித்து விட்டோமே ஒரு விழுந்த நாடு, எழுந்திடு கண்டோமே. பல கட்டங்கள் கூடிய பிரதமரின் திட்டங்கள் அறியுமே நம் பிரதமருக்கு, மக்களின் தேவைகள் கழிவறை முதல் சன்னிதானம், விடுபட்டதை சொல்லுங்கள் தனக்காகவா? நாட்டுக்கே அர்பணித்தார் ஐந்து ஆண்டுகள் தாய் சேய் நலனுக்கு இந்திரதனுஷ் வந்தது கூடுதல் தடுப்பு சக்தி; நோய் தாக்கல் விட்டது உயர் தர சிகிச்சை ஏழைகளுக்கும், ஆயுஷ்மான் பாரத் தந்தது குடும்ப மருத்துவ செலவு; அந்த கவலை விட்டு சென்றது. ஏழைகளுக்கும் வங்கியை தந்தது ஜன் தன் திட்டம் 30 கோடி மக்கள் இணைந்த சாதனை பட்டம் சொந்தமாய் தொழில் செய்ய முத்ரா திட்டம் நீங்கியது முதலீட்டுக்காக அலைந்த கட்டம். மகளின் திருமண செலவு, கைகொடுக்குமே செல்வ…
Read More