மஹான் வாஜ்பாய்க்கு நினைவஞ்சலி
நாட்டையும் மக்களையும் உன் இதயத்தில் சுமந்தீர்
ஒரு கோடி மக்கள் ஒன்று கூடிய இதயஞ்சலி
வீரமும் பக்தியும் சங்கமித்த தன் கவிதைகள்
ஓர் ஆயிரம் கவிஞர்களின் கவியஞ்சலி
தேசத்தின் ஒற்றுமைக்கு எங்களை பாடி உணர்த்தாய்
ஒன்றாய் ஸ்வரத்தில், மொழிகள் எல்லாம் கீதாஞ்சலி
சோர்வடையாமல் நாட்டுக்காக தன் இயலா உழைப்பு
பல லட்ச வண்ண பூக்களின் மலரஞ்சலி
இருளிலிருந்து நாட்டை மீட்ட தலைவருக்கு
தெருவெல்லாம் கை கோர்த்து மக்களின் தீபாஞ்சலி
இமயம் மீட்டு எடுத்த நம் மாவீரனுக்கு
பல ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து வீர அஞ்சலி
நாட்டில் நேர்மையும் ஒழுக்கமும் கற்று தந்தவர்
பலன் பெற்ற சமுதாயம் தரும் புகழஞ்சலி
நாட்டு நலனுக்காக ஒரு மாற்று வழி தந்தாய்
நீர் பாசத்தோடு வளர்த்த தாமரையின் புஷ்பாஞ்சலி
பொது வாழ்வில் சுய ஒழுக்கம்; உங்கள் வழி
இனி இதோ ஒரு தொண்டனின் மவுன அஞ்சலி
Very shortly this site will be famous amid all blogging people, due to it’s
good content
Excellent pieces. Keep posting such kind of
information on your blog. Im really impressed by your site.
Hey there, You’ve done a fantastic job. I’ll certainly digg it
and for my part recommend to my friends. I am sure they’ll
be benefited from this site.