இந்த நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே கதாபாத்திரங்கள் சிங்கவரம் மன்னன் அங்குராஜ் சிங்கவரம் சேனாதிபதி வீரபத்திரன் தசரதபுரம் மன்னன் தேவேந்திரன் தசரதபுரம் இளவரசி அம்பாலிகா தசரதபுரம் அரசி தேவயானி தசரதபுரம் அரசவை மந்திரி சமாழி வேலன் வருடம்: 1905 ACT 1 இடம்: தசரதபுரம் அரசவை அரண்மனை காவலர்: சிங்கவரம் மன்னர் அங்குராஜ், சேனாதிபதி வீரபத்திரன் வரார் வரார் வரார். மன்னன் தேவேந்திரன்: வாருங்கள்! வாருங்கள்! சிங்கவரம் மன்னர் அங்குராஜ், சேனாதிபதி வீரபத்திரன், உங்கள் இருவரையும் தசரதபுரம் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம். வருக! வருக! அமருங்கள். அரசவை மந்திரி சமாழி வேலன்: சிங்கவரம் மன்னரையும் சேனாதிபதியையும் வரவேற்பதில் இந்த தசரதபுரம் அரசவை மிக மகிழ்ச்சி கொள்கிறது. மன்னன் அங்குராஜ்: மன்னர் தேவேந்திரன்னுக்கும் தசரதபுரம் அரசவைக்கும் எங்கள் வணக்கங்கள். எங்கள் வருகை ஒரு மரியாதைக்குரிய வருகை ஆகும். தென்மலைநாட்டுக் இராணுவ கிளர்ச்சியை…
Read MoreCategory: ருத்ர தாண்டவம்
மூன்று செயல் நாடகம்