Category: பொழுதுபோக்கு
சென்னை பழைய சிறை படங்கள்
Environmental degradation – The inherent faultline
The terms ‘Climate Change’ ‘Global Warming’ and the associated metrics indicate the condition of the Earth and the direction we as humanity are moving. Every aspect of our lives is at its lowest point; deteriorating health of populations, healthcare that is increasingly evading, rising poverty and hunger. While the show can go on ignoring these, we however cannot continue any more with severe environmental degradation. How secure are we on the face of the Earth, even as we explore Moon and Mars? Take a pause; despite all our achievements have…
Read Moreபிரதமர் மோடி, இங்கிலாந்து ராணி பார்க்க ‘பாகுபலி 2’ சிறப்புத் திரையிடல்
ஏப்ரல் 24-ம் தேதி இங்கிலாந்தில் இந்திய பிரதமர் மற்றும் இங்கிலாந்து ராணி இருவருக்கும் ‘பாகுபலி 2’ திரையிடப்படவுள்ளது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி’. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள். இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’வில் விடை தெரியவிருக்கிறது. ஏப்ரல் 28, 2017ல் ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட…
Read Moreராமின் இயக்கத்தில் மம்முட்டிக்கு கதாநாயகியாக திருநங்கை
நீல நிறத்தில், அரைத்தோளில் ஆடை அணிந்து நடிகையைப் போல இருக்கிறார் திருநங்கை அஞ்சலி அமீர். இப்போது அவர் நடிகையைப் போல அல்ல. நடிகையேதான். ராமின் இயக்கத்தில் ‘பேரன்பு’ என்னும் படத்தில் மம்முட்டியின் கதாநாயகியாக நடிக்கிறார் திருநங்கை அஞ்சலி. சிறு வயதில் இருந்தே, குறிப்பாக சிறுவனாக இருக்கும்போதே அவருக்கு நடிப்பு என்பது பெருங்கனவாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்க ஆசைப்பட்டவர் முதலில், இன்னொரு கனவை நனவாக்கினார். ஆம், பெண்ணாக மாறினார். பிறக்கும்போது ஆணாக இருந்தவர், இரண்டு வருடங்களுக்கு முன்னால் ‘பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை’ செய்து கொண்டார். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, ”இந்தியாவில் முழுநீள திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வெகுசில திருநங்கைகளில் நானும் ஒருவராகி விட்டேன். ‘பேரன்பு’ படத்தில், என்னுடன் மற்றொரு நடிகையும் நடிக்கிறார் என்றாலும் எனக்கு முதன்மை பாத்திரம் கொடுத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.…
Read MoreSTOCK MARKETS – WHY A CORRECTION IS NEEDED?
Today’s world has several problems, the scale and frequency of which is unprecedented. Climate change, pandemics, rapidly rising rich-poor gap, global poverty, homelessness and hunger; human life has never been filled with such misery. Much worse, our efforts to address them is far from being effective. While much of our problems are rooted in our economic systems that evolved and the institutes that promote them, the impact of stock market in our sociology today is hardly realized. The relevance and impact of stock markets in today’s societies deserves a closer…
Read Moreஐ.நா சபையில் பரத நாட்டியம் ஆட இருக்கும் ஐஷ்வர்யா தனுஷ்
உலக மகளிர் தினத்தையொட்டி ஐ.நா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடிகர் ரஜினி காந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட இருக்கிறார். மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், இந்திய கலாச்சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ் நம் நாட்டின் நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்ற இருக்கிறார். இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நடனமாட அழைக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடியுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், மகளிர்…
Read Moreபாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
பிரபல சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் ஆட்கள் தன்னை காயப்படுத்தி விட்டதாக கூறி இருந்தார். படமும் வெளியானது. பின்னர் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா கூறி இருந்தார். இதுபற்றி சுசித்ராவின் கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலில், ‘சுசித்ராவின் டுவிட்டர் யாரோ சிலரால் முடக்கப்பட்டு விட்டது. அதில் வெளியான படத்துக்கும், செய்திக்கும் எனது மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார். தொடர்ந்து டுவிட்டரில் வெளியான செய்தியில் சுசித்ரா அவரது கணவர் கார்த்திக்கை டைவர்ஸ் செய்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முடக்கப்பட்ட டுவிட்டர் மீட்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகைகள்…
Read More